செவ்வாய், 5 ஜூன், 2012
கதீஷ் தொகுப்பு
1 . قَالَ رَسُوْلُ اللهِ صَلیَّ اللهُ عَلَیْهِ وَآلِهِ : الْعائِدُ فِیْ هِبَتِهِ کالعائِدِ فی قَیْئِهِ
کسی که بخشش خود را پس بگیرد . مانند کسی است که استفراغش را بخورد.
Who takes his gift back is like the one who eats his vomit .
நபிகளார் நாயகம் ( ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹீ வஸல்லம் ) அவர்கள் கூறினார்கள் : 'யார் ஒருவர் தான் பிரருக்கு கொடுத்த நன்கொடையை மீளப் பெறுகின்றாரோ அவர் தான் எடுத்த வாந்தியை மீண்டும் உண்பதைப் போன்றாகும்' .
(غررالحکم : 9884 )
2 . الامام علی علیه السلام : عُدْ مَنْ لاَ یَعُوْدُکَ ، و أهِدْ إلی مَنْ لاَ یُهْدِی إلَیْکَ .
از کسی که از تو عیادت نمی کند ، عیادت کن و به کسی که به تو هدیه نمی دهد ، هدیه بده .
Visit the one who does not visit you , give gift to the does not give you a gift .
இமாம் அலி ( அலைஹிஸ்ஸலாம் ) அவர்கள் கூறினார்கள் : 'உன்னைப் பார்க்க , சந்தித்து சுகம் விசாரிக்க வராதவரை நீ சென்று சந்தித்து சுகம் விசாரி . உனக்கு அன்பளிப்பு தராதிருப்பவருக்கு நீ அன்பளிப்பு வழங்கு' .
کتاب من لا یحضره الفقیه : 3/300/4076
3 . قَالَ رَسُوْلُ اللهِ صَلیَّ اللهُ عَلَیْهِ وَ آلِهِ : إنَّ أَفْضَلَ الْهَدِیَّةِ وَ أَفْضَلَ الْعَطِیَّةِ اَلْکَلِمَةُ مِنْ کَلاَمِ الْحِکْمَةِ یَسْمَعهَا الْعَبْدُ ثُمَّ یَتَعَلَّمُهَا ، ثُمَّ یُعَلِّمُهَا
بهترین هدیه یا بهترین عطا ، سخن حکیمانه ای است که آدمی آن را یاد بگیرد و سپس ( به دیگران ) یاد دهد .
மிகவும் சிறந்த அன்பளிப்பு அல்லது கொடை ஒரு அறிவார்ந்த வார்த்தையாகும் . அது எவ்வாரெனில் ஒருவர் கற்று ஏனையோருக்கும் கற்றுக் கொடுக்கும் வகையில் அமைவதாகும் .
The best or grant is a wisely word that a man hears and learns is first and then teaches (to others) .
کنز العمال : 1507
4 . قال رسول الله صلی الله علیه و آله : اَلْهَدِیَّةُ عَلَی ثَلَاثَةِ اَوْجُهٍ : هَدِیَّةُ مُکَافَاةٍ ، وَ هَدِیَّةُ مُصَانَعَةٍ ، وَ هَدِیَّةُ للهِ عَزَّوَجَلِّ .
هدیه بر سه گونه است : هدیه جبرانی ، هدیه رشوه ای و تملق آمیز ، و هدیه بخاطر خداوند عزوجل .
Gifts are three kinds : the gift of compensation , the gift of bribe and flattery , and a gift for the sake of god , blessed and exalted .
நபிகளார் நாயகம் ( ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹீ ) அவர்கள் கூறினார்கள் : '. அன்பளிப்புகள் மூவகைப்படும். பிரதியுபகாரமாக வழங்கப்படும் அன்பளிப்பு, இலஞ்சமாக வழங்கப்படும் அன்பளிப்பு, இறைதிருப்திக்காக வழங்கப்படும் அன்பளிப்பு' .
الکافی : 5/141/1
5 . قال رسول الله صلی الله علیه و آله : - تَهَادَوا تَحَابُّوا ‘ تَهَادُوا فَإِنَّهَا تَذْهَبُ بِالضَّغَائِنِ
به یکدیگر هدیه دهید ، تا نسبت به همدیگر با محبت شوید . به یکدیگر هدیه دهید ؛ زیرا هدیه کینه ها را می برد .
Give gift to each other in order to be kind to each other . give gift to each other because it takes vindictiveness away .
ஒருவருக்கொருவர் நன்கொடைகளை , அன்பளிப்புகளை பரிமாரிக் கொள்ளுங்கள் . அதனூடாக உங்களுக்கு மத்தியில் அன்பு உருவாகும் , நன்கொடை கொடுப்பதனூடாக உல்லத்திலுள்ள வெறுப்பு , குரோதம் இல்லாது போகின்றது .