செவ்வாய், 22 மார்ச், 2011

நாவின் முக்கியத்துவமும் அதைப் பே ணலும்

*மனித நாவின் பிரயோகங்கள் பலவாறு காணப்படுகின்றது. அந்த வகையில் நாவை இரு விதத்தில் பயன்படுத்த முடியும்.
01 . நனமையான விதம் (வழிமுறை)
02 . தீமையான விதம் (வழிமுறை)
*நன்மையான வழிமுறைகளை நோக்கின் அவை வருமாறு : -
1 . இறைவனை ஞாபகித்தல்
2 . நபியவர்களையும் அவர்களது குடும்பத்தார்களையும் ஞாபகித்து அவர்களது சிறப்புக்களையும் எடுத்துக் கூறுதல் .
3 . திக்ரே தஸ்பீகாத்தே ஹஸ்ரத் ஸஹ்ரா (அலை) எனப்படும் திக்ருகளை ஓதுதல்.
4 . பலவகைப்பட்ட அறிவுகளையும் மனிதர்களுக்குப் புகட்டுதல் .
*தீமையான வழிமுறைகளளை நோக்கின் : -
1 . பொய் சொல்லுதல்
2 . அவதூறு கூறுதல்
*நாவானது ஒரு மனிதனின் நிலையை அவனது இடத்தை விட்டும் தாழ்த்தவோ அல்லது உயர்த்தவோ காரணமாய் அமையும் .
*நாவைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமையினாலேயே அதிகமான பிரச்சினைகள் தோன்றுகின்றன .
*மனிதனின் நாவு ஒரு மிருகம் போன்றது . அதனை கூட்டக்குள் காத்து வைக்காவிடின் அது தன் உடைமையாளனுக்கே முதலில் ஊறு விளைவிக்கும் .